உள்ளடக்கத்துக்குச் செல்

டிவிஎல்எம் 513-46546

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
TVLM 513-46546

TVLM 513-46546 (the red dot in the center), as seen by the Sloan Digital Sky Survey.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Boötes
வல எழுச்சிக் கோணம் 15h 01m 08.18646s[1]
நடுவரை விலக்கம் +22° 50′ 02.1379″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)15.09[2]
இயல்புகள்
விண்மீன் வகைM9[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −43.120±0.111 மிஆசெ/ஆண்டு
Dec.: −65.138±0.140 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)93.1655 ± 0.1355[1] மிஆசெ
தூரம்35.01 ± 0.05 ஒஆ
(10.73 ± 0.02 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.09 M
ஆரம்0.11 R
ஒளிர்வு0.00042 L
வெப்பநிலை2,500 கெ
அகவை>1 billion ஆண்டுகள்
வேறு பெயர்கள்
2MASS J15010818+2250020, 2MASSI J1501081+225001, 2MUCD 20596
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
TVLM 513–46546 க்கான அண்அகச்சிவப்பு ஒளி வளைவுகள், ஆர்டிங்கு மற்றும் பலர். (2013)

டிவி எல்எம் 513-46546 (TVLM 513-46546) என்பது ஆயன் விண்மீன் குழுவில் உள்ள செங்குறு / பழுப்பு குறுமீ ன் எல்லையில் உள்ள M9 வகை மீக்குளிர் குறுமீனாகும். இது கதிரலை அலைநீளங்களில் மிகவும் அமையும் சுடர் உமிழ்வு விண்மீனாகும் . இந்த விண்மீன் வியாழனை விட சுமார் 80 மடங்கு பொருண்மை (அல்லது சூரியனின் நிறை 8 %) கொண்டது. கதிரலை உமிழ்வு ஆல்பன்டையுடன் வட்ட வடிவமாக முனைமைப்படுத்தப்பட்டது, இது கோள்களின் முனைச்சுடர்வைப் போன்றது.[4] கதிரலை உமிழ்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்ளது, ஒவ்வொரு 7054 நொடிகளிலும் வெடிப்புகள் உமிழப்படும், கிட்டத்தட்ட ஒரு ஒடியில் நூறில் ஒரு பங்கு துல்லியம். கதிரலை வெடிப்புகளில் உள்ள நுட்பமான மாறுபாடுகள், சூரியனைப் போலவே முனைகளை விட ( வேறுபட்ட சுழற்சி ) மீக்குளிர் குறுமீனாகும். வான் நடுவரையில் மிகவும் வேகமாகச் சுழலுகிறது என்று கூறலாம்.[5]


கோள் அமைப்பு

[தொகு]

2020 ஆகத்து 4 அன்று வானியலாளர்கள் இந்த விண்மீனைச் சுற்றி 221±5 நாட்கள் அலைவுநேரமும், 0.35 முதல் 0.42 வரையிலான M பொருண்மையும் கொண்ட ஒரு வட்ட வடிவ (e≃0), வட்டணையில் ஒரு அரை-காரிக்கோள் ஒத்த கோளான டிவிஎல்எம் 513பி சுற்றிவருவதாகக் கண்டுபிடித்து அறிவித்தனர். இதன் அரைப் பேரச்சு 0.28 முதல்0.31 வரையிலான வானியல் அலகு ஆகும். இதன் 71-88 ° சாய்வு கோணம் ஆகும். இந்த இணைமீன் கதிரலை வானளவியல் முறை வழி கண்டறியப்பட்டது.[3]

டிவிஎல்எம் 513-46546 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.35−0.42 MJ 0.28−0.31 221 ± 5 0

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. "TVLM 513-46". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  3. 3.0 3.1 Curiel, Salvador; Ortiz-León, Gisela N.; Mioduszewski, Amy J.; Torres, Rosa M. (2020). "An Astrometric Planetary Companion Candidate to the M9 Dwarf TVLM 513–46546". The Astronomical Journal 160 (3): 97. doi:10.3847/1538-3881/ab9e6e. Bibcode: 2020AJ....160...97C. 
  4. Hallinan, G. (2006). "Rotational Modulation of the Radio Emission from the M9 Dwarf TVLM 513-46546: Broadband Coherent Emission at the Substellar Boundary?". The Astrophysical Journal 653 (1): 690–699. doi:10.1086/508678. Bibcode: 2006ApJ...653..690H. 
  5. Wolszczan, A.; Route, M. (2014). "Timing Analysis of the Periodic Radio and Optical Brightness Variations of the Ultracool Dwarf, TVLM 513-46546". The Astrophysical Journal 788 (1): 23. doi:10.1088/0004-637X/788/1/23. Bibcode: 2014ApJ...788...23W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிவிஎல்எம்_513-46546&oldid=3831708" இலிருந்து மீள்விக்கப்பட்டது