டிரைவர் 3
Jump to navigation
Jump to search
டிரைவர் 3(Driver 3) நிகழ்பட விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் மற்றும் பிளேஸ்டேசன் 2 ஆகிய இயந்திரங்களிற்காக ஆனி மாதம் 21, 2003 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மியாமியின் காவல் துறையில் பணி புரியும் டானர் கொள்ளைக்கும்பல்களைப் பிடிக்கத்திட்டமிட்டு அந்தக் கும்பலுடனேயே கொள்ளைக்காரனாக நடிக்கும் டானர் பல வழிகளில் அவர்களுக்கு உதவி புரிகின்ற மாதிரி நடிக்கின்றார்.அதே சமயம் உதவியும் செய்கின்றார்.இவ்வாறு அவர் செய்யும் உதவிகளையே நாம் இந்நிகழ்பட விளையாட்டில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.