உள்ளடக்கத்துக்குச் செல்

டிரைபொட்டாசியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைபொட்டாசியம் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பாசுபேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ராக்சிடோபாசுபேட்டு(3−)
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
7778-53-2 Y
ChemSpider 56408 Y
InChI
  • InChI=1S/3K.H3O4P/c;;;1-5(2,3)4/h;;;(H3,1,2,3,4)/q3*+1;/p-3 Y
    Key: LWIHDJKSTIGBAC-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62657
  • [K+].[K+].[K+].[O-]P([O-])([O-])=O
பண்புகள்
K3PO4
வாய்ப்பாட்டு எடை 212.27 கி/மோல்
தோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் தூள் powder
அடர்த்தி 2.564 கி/செ.மீ3 (17 °செ)
உருகுநிலை 1,380 °C (2,520 °F; 1,650 K)
90 கி/100 மி.லி (20 °செ)
எத்தனால்-இல் கரைதிறன் கரையாது
காரத்தன்மை எண் (pKb) 1.6
தீங்குகள்
தொழில்சார் நலமும் பாதுகாப்பும்:
முக்கிய இடர்கள்
எரிச்சலூட்டும்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் டிரைசோடியம்பாசுபேட்டு
டிரை அமோனியம் பாசுபேட்டு
டிரைகால்சியம் பாசுபேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

டிரைபொட்டாசியம் பாசுபேட்டு (Tripotassium phosphate) என்பது K3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயனி உப்பான இச்சேர்மம் நீரில் கரையக்கூடியதாக உள்ளது. பால்மமாக்கி, நுரைக்கும் முகவர், அடிக்கும் முகவர் [1] போன்ற பண்புகளைப் பெற்றிருப்பதால் இதை உணவுக் கூட்டுப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். கொழுப்பு அமிலங்களுடன் சேர்த்து நுண்ணுயிர் எதிர்ப்பியாக கோழிப்பண்ணை செயல் முறைகளில் பயன்படுத்துகின்றனர் [2]. N, P2O5, மற்றும் K2O கலப்பில் உரமாகவும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NutritionData Food Additive Identifier". NutritionData.com.
  2. Hinton, Arthur; Ingram, Kimberly D. (July 2005). "Microbicidal Activity of Tripotassium Phosphate and Fatty Acids toward Spoilage and Pathogenic Bacteria Associated with Poultry". Journal of Food Protection (7): 1336–1534. http://www.ingentaconnect.com/content/iafp/jfp/2005/00000068/00000007/art00022.