டிரைபினைல்பாசுபீன் டைகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரைபினைல்பாசுபீன் டைகுளோரைடு
Structural formula
Ball-and-stick model
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோட்ரைபினைல்l-λ5-பாசுபேன்
வேறு பெயர்கள்
டைகுளோரோடைபினைல்பாசுபோரேன்
இனங்காட்டிகள்
2526-64-9 Yes check.svgY
ChemSpider 228579 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 260420
பண்புகள்
C18H15Cl2P
வாய்ப்பாட்டு எடை 333.19 g/mol
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

டிரைபினைல்பாசுபீன் டைகுளோரைடு, Ph3PCl2கரிம வேதியியலில் குளோரரினேற்ற காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமைப்பு[தொகு]

அசிட்டோநைட்ரில் அல்லது டைகுளோரோமீத்தேன் போன்ற முனைவுறு கரைப்பானில் Ph3PCl2 பாசுபோனியம் அயனி உப்பாக [Ph3PCl+]Cl−[1], அமைப்பினைப் பெற்றுள்ளது. டை எத்தில் ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பானில், கரைப்பானேற்றம் அடையாத முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு மூலக்கூறு அமைப்பைப்[2] பெற்றுள்ளது.

தொகுப்பு[தொகு]

டிரைபினைல்பாசுபீன் உடன் குளோரினை சேர்க்கும் போது புதிதாக டிரைபினைல்பாசுபீன் தயாரிக்கப்படுகிறது.

Ph3P + Cl2 → Ph3PCl2 

இரண்டு வேதிப்பொருட்களும் குறித்த வேதிச்சமானத்தில் பயன்படுத்த வேண்டும்.

மாற்றாக, டிரைபினைல்பாசுபீன் ஆக்சைடை குளோரினேசன்  செய்வதன் மூலம் Ph3PCl2 பெறலாம். உதாரணமாக, பாசுபரசு  டிரைகுளோரைடு, கிரிக்னார்டு அசல் 1931 தொகுப்பு போன்றது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. S. M. Godfrey; C. A. McAuliffe; R. G. Pritchard; J. M. Sheffield (1996). "An X-ray crystallorgraphic study of the reagent Ph3PCl2; not charge-transfer, R3P–Cl–Cl, trigonal bipyramidal or [R3PCl]Cl but an unusual dinuclear ionic species, [Ph3PCl+⋯Cl–⋯+CIPPH3]Cl containing long Cl–Cl contacts". Chem. Commun. (22): 2521–2522. doi:10.1039/CC9960002521. 
  2. S. M. Godfrey; C. A. McAuliffe; J. M. Sheffield (1998). "Structural dependence of the reagent Ph3PCl2 on the nature of the solvent, both in the solid state and in solution; X-ray crystal structure of trigonal bipyramidal Ph3PCl2, the first structurally characterised five-coordinate R3PCl2 compound". Chem. Commun. (8): 921–922. doi:10.1039/a800820e.