டிரைபாசுபேன்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைபாசுபேன்[2] | |||
வேறு பெயர்கள்
டிரைபாசுபீன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
13597-70-1 ![]() | |||
ChEBI | CHEBI:35893 ![]() | ||
ChemSpider | 123032 ![]() | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 139510 | ||
| |||
பண்புகள் | |||
P 3H 5 | |||
வாய்ப்பாட்டு எடை | 97.96099 கி•மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிரையசேன் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டிரைபாசுபேன் (Triphosphane) என்பது HP(PH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை முப்பாசுபேன் என்றும் ஐயுபிஏசி முறையில் டிரைபாசுபின் என்றும் அழைக்கிறார்கள். டைபாசுபேனிலிருந்து இதைத் தயாரிக்க முடியும் என்றாலும் அறைவெப்பநிலையில் இது நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது :[3]
- 2 P2H4 → P3H5 + PH3
தற்போது வரையில் டிரைபாசுபேன் மாதிரிகள் P2H4 மற்றும் P4H6 சேர்மங்களால் மாசடைகின்றன. இவையிரண்டும் கிளை மற்றும் நேர்கோட்டு மாற்றியன்களாகும்.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Triphosphine". NIST Chemistry WebBook. USA: National Institute of Standards and Technology. Retrieved 27 September 2011.
- ↑ "triphosphane (CHEBI:35893)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. 7 June 2006. Main. Retrieved 27 September 2011.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
- ↑ Marianne Baudler, Klaus Glinka (1993). "Monocyclic and polycyclic phosphines". Chem. Rev. 93: 1623–1667. doi:10.1021/cr00020a010.