டிராப்ட் டே
Appearance
ட்ராப்ட் டே Draft Day | |
---|---|
இயக்கம் | இவான் ரியட்மேன் |
தயாரிப்பு | இவான் ரியட்மேன் அலி பால் ஜோ மேட்சுக் |
கதை | ராஜீவ் ஜோசப் ஸ்காட் ரோத்மேன் |
இசை | ஜான் தேப்னே |
நடிப்பு | கெவின் காஸ்ட்னர் ஜெனிபர் கார்னர் டெனிஸ் லியரி சாம் எலியட் ஈலன் புர்சடின் சாட்விக் போசேமன் |
ஒளிப்பதிவு | Eric Steelberg |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | ஏப்ரல் 11, 2014 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
மொத்த வருவாய் | $28,842,237 |
ட்ராப்ட் டே இது 2014ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இவான் ரியட்மேன் இயக்க, கெவின் காஸ்ட்னர், ஜெனிபர் கார்னர், டெனிஸ் லியரி, சாம் எலியட், ஈலன் புர்சடின் மற்றும் சாட்விக் போசேமன் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்
[தொகு]- கெவின் காஸ்ட்னர்
- ஜெனிபர் கார்னர்
- டெனிஸ் லியரி
- சாம் எலியட்
- ஈலன் புர்சடின்
- சாட்விக் போசேமன்
வெளியீடு
[தொகு]இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.
விளம்பரம்
[தொகு]இந்த திரைப்படத்தின் முதல் சுவரரொட்டி மற்றும் முன்னோட்டகாட்சி டிசம்பர் 23ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.