டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
நியோமிசு
இனம்:
நி. டெரெசு
இருசொற் பெயரீடு
நியோமிசு டெரெசு
மில்லர், 1908
டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு பரம்பல்

டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு (Transcaucasian water shrew)(நியோமிசு டெரெசு) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது ஆர்மீனியா, அஜர்பைஜான், சியார்சியா, ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது .

மேற்கோள்கள்[தொகு]