டிரபல்கர் ஸ்குயர்

ஆள்கூறுகள்: 51°30′29″N 0°7′41″W / 51.50806°N 0.12806°W / 51.50806; -0.12806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரபல்கர் ஸ்குயர்
Trafalgar Square
முந்தையபெயர்கள் :சாரிங் கிராசு
பராமரிப்பு :லண்டன் நகர ஆணையம் (Greater London Authority)
அஞ்சல் குறி:WC2
அமைவிடம்:வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன், இங்கிலாந்து
ஆள்கூறுகள்:

டிரபல்கர் ஸ்குயர் (Trafalgar Square) என்பது மத்திய இலண்டனில் சேரிங்கிராஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஒரு பொது இடம். இது வெஸ்ட்மின்ஸ்டர் நகரப் பகுதிக்குள் உள்ளது. இதன் மத்தியில் உள்ள நெல்சன் தூணின் அடிப்பகுதியில் நான்கு சிங்க சிலைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • G. H. Gater (1940). F. R. Hiorns (ed.). "Trafalgar Square and the National Gallery". Survey of London: volume 20: St Martin-in-the-Fields, pt III: Trafalgar Square & Neighbourhood. Institute of Historical Research. pp. 15–18. Archived from the original on 6 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  • Trafalgar Square in history. Philip Carter, Oxford Dictionary of National Biography, Oxford University Press. (Retrieved 30 Nov 2010)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரபல்கர்_ஸ்குயர்&oldid=3605017" இலிருந்து மீள்விக்கப்பட்டது