டிரக் கியால்ப்போ
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் Jigme Khesar Namgyel Wangchuck | |
---|---|
பூட்டானின் 5வது மன்னர் | |
ஆட்சி | டிசம்பர் 14, 2006 – இற்றைவரை |
முடிசூட்டு விழா | நவம்பர் 6, 2008 |
முன்னிருந்தவர் | ஜிக்மே சிங்கே வாங்சுக் |
மரபு | வாங்சுக் மாளிகை |
தந்தை | ஜிக்மே சிங்கே வாங்சுக் |
தாய் | த்செரிங் யாங்டன் |
தி ட்ரக் கியால்ப்போ (Druk Gyalpo) என்பது பூட்டான் தேசத்தின் ”தலைமை” அல்லது ”தலைவர்” என்று பொருள்ப்படும். இவரை ஆங்கிலத்தில் ”பூட்டானின் அரசர்” என்று அழைப்பார்கள். பூட்டானின் தேசிய மொழியான திஃசொங்கா மொழியில் டிரையுகியுல் அதாவது டிராகன்களின் நிலம் என்று பொருளாகும். அதனாலேயே பூட்டானின் அரசர்களை டிரக் கியால்ப்போ (டிராகன் ராஜா) என்று அழைக்கிறார்கள். மன்னனைப் போலவே மக்களும் என்பதால் மக்களை டிருக்பா (டிராகன் மக்கள்) என்கிறார்கள். ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் தற்போதைய மற்றும் 5 ஆம் மன்னரும் ஆவார்.