டியாண்ட்ரா டோட்டின்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டீன்ரா டோட்டின் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | சூன் 24 2008 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | நவம்பர் 7 2009 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | சூன் 27 2008 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | மே 5 2010 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, மே 5 2010 |
டியாண்ட்ரா டோட்டின் (Deandra Dottin, பிறப்பு: சூன் 21 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 பெண்கள் இருபதுக்கு -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 -2009 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.