உள்ளடக்கத்துக்குச் செல்

டிமோன் அன்ட் பும்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிமோன் அன்ட் பும்பா
முதல் தோற்றம் தி லயன் கிங் (1994)
உருவாக்கியவர் ஜோனதன் ராபர்ட்ஸ்
ஒலி நாதன் லேன் (films, டிமோன் & பும்பா தி லைன் கிங் அனிமேடட் ஸ்டோரிபோர்ட், சைக்கில் ஆப் லைப்: ஆன் என்விரான்மென்டல் பேபல்)
Quinton Flynn (டிமோன் & பும்பா),
Kevin Schon (டிமோன் & பும்பா, ஹவுஸ் ஆப் மவூஸ், தி லைன் கிங்: சிம்பாஸ் மைட்டி அன்வென்சூர்)
புரூஸ் லயோனல் (கிங்டம் ஹார்ட்ஸ் II, வைல்ட் எபோட் சேப்டி shorts)
வகைபாலைவனக் கீரி
பும்பா
முதல் தோற்றம் தி லயன் கிங் (1994)
உருவாக்கியவர் ஜோனதன் ராபர்ட்ஸ்
ஒலி எர்னி சபெல்ல
வகைவார்தாக்

டிமோன் அன்ட் பும்பா என்பது 1994ல் டிஸ்னி வெளியிட்ட தி லயன் கிங் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பாலைவனக் கீரி மற்றும் காட்டுப் பன்றி வரைகலை கதாப்பாத்திரம் ஆகும். தி லைன் கிங். தி லைன் கிங் II: சிம்பாஸ் பிரைட், தி லைன் கிங் 1½ ஆகிய திரைப்படங்களிலும், தொலைக்காட்சி வரைகலை தொடர்களிலும் டிமோன் அன்ட் பும்பா கதாப்பாத்தரங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமோன்_அன்ட்_பும்பா&oldid=1575965" இலிருந்து மீள்விக்கப்பட்டது