டிமோதி இம்பவன்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Right Honourable
டிமோதி இம்பவன்றா
நாடாளுமன்ற உறுப்பினர்
பிஜியின் பிரதமர்
பதவியில்
13 ஏப்ரல் 1987 – 14 மே 1987
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் பெனாயியா ஙனிலாவு
முன்னவர் கமிசேசே மாரா
பின்வந்தவர் -
தனிநபர் தகவல்
பிறப்பு 22 செப்டம்பர் 1934
லூடோக்கா, பிஜி
இறப்பு 3 நவம்பர் 1989
லூடோக்கா, பிஜி
அரசியல் கட்சி உழைப்பாளர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) குயினி ஸ்பீட்

டிமோதி உலுய்வுண்டா இம்பவன்றா (Timoci Uluivuda Bavadra) (செப்டம்பர் 22, 1934 - நவம்பர் 3, 1989) என்பர் பிஜிய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜி உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும் பிஜியின் இரண்டாவது பிரதமரும் ஆவார்.[1][2] மருத்துவரான இவர் ஒரு மாத காலத்திற்கு பிஜியின் பிரதமராகப் பணியாற்றினார்.

இவர் புற்று நோயால் இறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. timoci bavadra[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "பிஜி உழைப்பாளர் கட்சியின் வரலாறு". 2014-09-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமோதி_இம்பவன்றா&oldid=3617030" இருந்து மீள்விக்கப்பட்டது