டிப்ளோசோன் பாரடோக்சும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிப்ளோசோன் பாரடோக்சும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. paradoxum
இருசொற் பெயரீடு
Diplozoon paradoxum
Nordmann, 1832

டிப்ளோசோன் பாரடோக்சும் (Diplozoon paradoxum) என்பது மொனோஜெனெ வகுப்பைச் சோ்ந்த ஒட்டுண்ணி தட்டைப் புழு அகும். இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள நன்னீர் மீன் வகைகளில் காணப்படுகிறது. மேலும் முழுமையான ஒருதுணை தன்மைக்கு அறியப்படுகிறது. ஐரோப்பிய சைப்ரிட்னேட் மீன்களின் செவுள்களில் இந்த ஒட்டுண்ணி பொதுவாக காணப்படுகிறது. இது வழக்கமாக சுமார் 0.7 சென்டிமீட்டர் நீளமுள்ளது (சுமார் ஒரு விரல் அளவு). இதன் வாயில் பல காெக்கிகள் உள்ளன. அது சைப்ரிட்னேட்மீனின் செதில்களில் ஒட்டிக்காெள்கிறது. அங்கு இருந்து அதன் இரத்தத்தை உணவாக்கிகாெள்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிப்ளோசோன்_பாரடோக்சும்&oldid=3695030" இலிருந்து மீள்விக்கப்பட்டது