டிப்ளொப்டீரா பங்க்டேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிப்ளொப்டீரா பங்க்டேடா'சாய்ந்த எழுத்துக்கள்

டிப்ளொப்டீரா பங்க்டேடா என்பது பிலாபிரிடே குடும்பத்தில் காணப்படும் ஒரு கரப்பான் பூச்சி ஆகும் .இது ஒரு சீவசமுளைத்தல் அல்லது குட்டி ஈனும் விலங்கினமாகும் (விவிஸ்பேரஸ் ).இது பசிபிக் வண்டு கரப்பான் பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது . இந்த கரப்பான் பூச்சி தங்கள் இளம் உயிரிக்காக ஊட்டச்சத்து நிறைந்த ஒரு வகை சிறப்பு "பாலினை "உருவாக்கி உணவாக அளிக்கின்றன.

உயிரியல் வகைப்பாடு

உலகம் ; விலங்கினம் தொகுதி: கணுக்காலிகள் வகுப்பு; பூச்சிகள் துறை :பிளாட்டாய்டே குடும்ப: பிலாபிரிடே துணைக்குடும்பம் : பிலாபிரினே பேரினம்: டிப்ளொப்டீரா இனங்கள்: டி. பங்க்டேடா

வாழ்விடம் [தொகு]'

இது இந்தியா ,ஆஸ்திரேலியா, மியான்மார், சீனா, பிஜி, ஹவாய் போன்ற நாடுகளில் காணப்படுகின்றது

பிற பெயர்கள் [தொகு]

டிப்ளொப்டீரா  பங்க்டேடா முன்பு இந்த பிற பெயர்களால் அறியப்பட்டது:

பிளாட்டா பன்க்டாடா எட்ச்ஷோல்ட்ஸ், 1822. பிளாட்டா டைடிஸ்கோய்ட்ஸ் சர்வீல், 1838. டிப்ளொப்டீரா சில்ஃபா சாஸ்யூர், 1864

மேற்கோள்

1.Williford, Anna; Stay, Barbara; Bhattacharya, Debashish (2004-03-01). "Evolution of a novel function: nutritive milk in the viviparous cockroach, Diploptera punctata". Evolution & Development. 6 (2): 67–77. ISSN 1525-142X. PubMed. doi:10.1111/j.1525-142X.2004.04012.x.

2. Banerjee, Sanchari; Coussens, Nathan; Gallat, François-Xavier; et al. (2016-07). "Structure of a heterogeneous, glycosylated, lipid-bound, in vivo-grown protein crystal at atomic resolution from the viviparous cockroach Diploptera punctata". IUCrJ. 3 (4): 282–293.