உள்ளடக்கத்துக்குச் செல்

டிபென்ஸ் காலனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிபென்ஸ் காலனி
தில்லி நகர்புறம்
அடைபெயர்(கள்): Def Col
டிபென்ஸ் காலனி is located in டெல்லி
டிபென்ஸ் காலனி
டிபென்ஸ் காலனி
இந்தியாவின் தில்லி மாநிலத்தின் தென்கிழக்கு தில்லி மாவட்டத்தில் டிபென்ஸ் காலனியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°34′N 77°14′E / 28.57°N 77.23°E / 28.57; 77.23
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தென்கிழக்கு தில்லி மாவட்டம்
நிறுவிய ஆண்டு1960
அரசு
 • வகைவருவாய் வட்டம்
 • நிர்வாகம்வட்டாட்சியர்
மக்கள்தொகை
 • மொத்தம்6,37,775
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110024
மாநகராட்சிதில்லி மாநகராட்சி
இணையதளம்https://dmsoutheast.delhi.gov.in/

டிபென்ஸ் காலனி (Defence Colony), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தென்கிழக்கு தில்லி மாவட்டம் மற்றும் டிபென்ஸ் காலனி[1][2]வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்தியா மற்றும் தில்லியின் தலைநகரான புது தில்லிக்கு தென்கிழக்கே 6.5 கிலோ மீட்டர் தொலைவில் டிபென்ஸ் காலனி உள்ளது.

தோற்றம்

[தொகு]

இந்தியப் பிரிவினையின் போது, பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய மக்களின் குடியிருப்பாக டிபென்ஸ் காலனி மாறியது.[3]

போக்குவரத்து

[தொகு]

டிபென்ஸ் காலனிக்கு அருகமைந்த மெட்ரோ நிலையம், லஜ்பத் நகரில் உள்ளது.லஜ்பத் நகர், ஊதா நிறம் மற்றும் இளஞ்சிவப்பு நிற மெட்ரோ நிலையங்களைக் கொண்டது.[4][5][4][6]டிபென்ஸ் காலனியின் வடகிழக்கில் சேவா நகர் தில்லி புறநகர் தொடருந்து நிலையம் உள்ளது.[7][8]

டிபென்ஸ் காலனியின் தெற்கில் தில்லி வட்டச் சாலையும், கிழக்கிலும், மேற்கிலும் முறையே லஜ்பத் ராய் மார்க் மற்றும் பீஷ்ம பிதாமகர் மார்க் அமைந்துள்ளது. வடக்கில் தில்லி புறநகர் இருப்புப்பாதை உள்ளது.[9][10][11]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 137,677 குடும்பங்கள் கொண்ட டிபென்ஸ் காலனியின் மக்கள் தொகை 637,775 ஆகும். அதில் 339,725 ஆண்கள் மற்றும் 298,050 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 68,480 மற்றும் 0 ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 64.03%, இசுலாமியர் 29.27%, சமணர்கள் 0.58%, கிறித்தவர்கள் 1.83%, சீக்கியர்கள் 3.95% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "South Delhi's property prices down by 20–35%, Defence Colony and Vasant Vihar worst hit". The Economic Times. 10 September 2013. Archived from the original on 12 September 2013. Retrieved 24 September 2013.
  2. ↑ Onkar Singh (2005). Indian ex-servicemen. Krishna Prakashan Media. pp. 108–. ISBN 978-81-7933-175-0.
  3. ↑ "India property: The green oasis of New Delhi's Defence Colony". Financial Times. 26 June 2015. https://www.ft.com/content/999977c8-1513-11e5-a587-00144feabdc0.
  4. 1 2 "Nearest Metro Station to Defence Colony Delhi - YoMetro". YoMetro : Metro Travel Guide (in ஆங்கிலம்). Retrieved 2023-05-08.
  5. ↑ "Lajpat Nagar metro station". www.delhimetrorail.com. Retrieved 2023-05-08.
  6. ↑ "South Extension metro station". www.delhimetrorail.com. Retrieved 2023-05-08.
  7. ↑ "Nearest Railway Stations to Defence Colony". trainspy.com. Retrieved 2023-05-08.
  8. ↑ "Sewa Nagar railway station". Redbus.
  9. ↑ "Map of Defence Colony". Mapsofindia.com.
  10. ↑ "Defence Colony". South Delhi Prime (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-08.
  11. ↑ "Defence Colony in South Delhi". www.delhionline.in. Retrieved 2023-05-08.
  12. ↑ Defence Colony Tehsil Population, Caste, Religion Data - South district, Delhi
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிபென்ஸ்_காலனி&oldid=4245641" இலிருந்து மீள்விக்கப்பட்டது