டின் ஐ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டின் ஐ (Tin eye) என்பது ஒரு மீளுரு படிம தேடு பொறி இணைய தளமாகும் (reversible image search). இது கனடாவில் உள்ள பால் புலோர் மற்றும் லைலா என்பவர்களால் 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

உபயோகங்கள்[தொகு]

  • இதில் ஒரு படிமத்தை தரவேற்றுவது மூலம் அப்படிமம் எங்கிருந்து (மூலத்தளம்) பெறப்பட்டது என்பதை அறிதல்.
  • ஒரு தளத்தில் படிமத்தின் உயர்ரக படிமத்தை மற்ற இணைய தளங்களில் கண்டறிதல்.
  • ஒரு இணையதள படிமத்தின் வேறுபட்ட அளவு படிமங்களை கண்டறிதல்.

அதிகாரப்பூர்வ வலைதளம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டின்_ஐ&oldid=1497835" இருந்து மீள்விக்கப்பட்டது