உள்ளடக்கத்துக்குச் செல்

டிண்டோ பிராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டின்டோ பிராஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிண்டோ பிராஸ்

1990-இல் டிண்டோ பிராஸ்
இயற் பெயர் ஜியோவன்னி பிராஸ்
பிறப்பு (1933-03-26)மார்ச்சு 26, 1933
வெனிஸ்
இறப்பு 4 நவம்பர் 2026(2026-11-04) (அகவை 93)
ரோம், இத்தாலி
தொழில் திரைப்பட இயக்குநர்
நடிப்புக் காலம் 1963–2026
துணைவர் கார்லா சிப்ரியானி (2006 வரை)
இணையத்தளம் http://www.tintobrass.it/

டிண்டோ பிராஸ் (Tinto Brass, 26 மார்ச் 1933 – 4 நவம்பர் 2026) என்பவர் இத்தாலியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். 1960-களிலும் 1970-களிலும், இவர் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட, பல்வேறு வகையான, பல முன்னோடித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கேலிகுலா, கொசி பான் டுட்டே (ஆல் லேடீசு டூ இட் என்ற ஆங்கிலப் பெயரில் வெளியிடப்பட்டது), பாப்ரிகா, மொனெல்லா (பிரிவோலஸ் லோலா), டிராஸ்கிரெடிரே போன்ற பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டக்கூடிய திரைப்படங்களால் இன்றளவிலும் பெரிதும் அறியப்படுகிறார்.[1]

திரைப்படங்கள்

[தொகு]
  • இன் கேபோ ஆல் மாண்டோ அல்லது சீ லவோரா இ பெர்டட்டோ (1963)
  • கா இரோ - இல் பியூமே டெல்லா ரிவோல்டா (1964)
  • லா மியா சிக்னோரா (1964)
  • இல் டிஸ்கோ வோலன்டே (1964)
  • யாங்கீ (1966)
  • கோல் கியோர் இன் கோலா (1967)
  • லர்லோ (1968)
  • நெரோசுபியான்கோ (1969)
  • டிராப்அவுட் (1970)
  • லா வாக்கான்சா (1971)
  • சேலன் கிட்டி (1975)
  • கலிகுல்லா (1979)
  • ஆக்சன் (1980)
  • லா சியேவ் (1983)
  • மிரான்டா (1985)
  • கேப்ரிசியோ (1987)
  • ஸ்நாக் பார் படாப்செட் (1988)
  • பாப்ரிகா (1991)
  • கோசி ஃபேன் டட்டீ (1992)
  • லுவுமோ சீ குவார்டா (1994)
  • பெர்மோ போஸ்டா டிண்டோ பிராஸ் (1995)
  • மோனெல்லா (1997)
  • டிராஸ்கீரிடையர் (2000)
  • சென்சோ '45 (2002)
  • பேலோ! (2003)
  • மொனாமர் (2005)
  • ஹோட்டல் கோர்பெட் (2009)
  • ஸிவா, லிசோலா சென் நான் சி (முந்தைய படைப்பு)

இறப்பு

[தொகு]

டிண்டோ பிராஸ் 2026 நவம்பர் 4 அன்று தனது 93-ஆவது அகவையில் ரோமில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Tinto Brass - Biography". IMDB. Retrieved ஏப்ரல் 23, 2017.
  2. ↑ TG24, Sky (4 November 2026). "Morto Tinto Brass, maestro del cinema erotico ma non solo". tg24.sky.it.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிண்டோ_பிராஸ்&oldid=4701028" இலிருந்து மீள்விக்கப்பட்டது