டிசிப்ரோசியம்(III) தெலூரைடு
தோற்றம்
இனங்காட்டிகள் | |
---|---|
12159-43-2 ![]() | |
EC number | 235-288-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336989 |
| |
பண்புகள் | |
Dy2Te3 | |
வாய்ப்பாட்டு எடை | 707.80 |
உருகுநிலை | 1550 °செல்சியசு |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Sc2S3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம்(III) தெலூரைடு (Dysprosium(III) telluride) என்பது Dy2Te3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் டிசிப்ரோசியத்தின் அறியப்பட்டுள்ள தெலூரைடுகளில் ஒன்றான இச்சேர்மத்தில் டிசிப்ரோசியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]விகிதவியல் அளவுகளில் தெலூரியத்தையும் டிசிப்ரோசியத்தையும் வினைபுரியச் செய்வதன் மூலம் டிசிப்ரோசியம்(III) தெலூரைடு தயாரிக்கப்படுகிறது.[1]
- 2 Dy + 3 Te -> Dy2Te3
பண்புகள்
[தொகு]டிசிப்ரோசியம்(III) தெலூரைடு அதிக வெப்பநிலையில் தாமிர(II) தெலூரைடுடன் வினைபுரிந்து DyCuTe2, DyCu5Te4 மற்றும் Dy7Cu3Te12 போன்ற கட்டங்களைப் பெறுகிறது. டிசிப்ரோசியம்(III) தெலூரைடும் காட்மியம் தெலூரைடும் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து CdDy2Te4 சேர்மத்தை உருவாக்கும்.[2] It and cadmium telluride can form CdDy2Te4 at high temperatures:[3]
- Dy2Te3 + CdTe -> CdDy2Te4
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Stefan Pokrzywnicki (Jul 1995). "Crystal field effects and magnetic properties of Dy2Te3" (in en). Journal of Alloys and Compounds 225 (1–2): 163–165. doi:10.1016/0925-8388(94)07027-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/092583889407027X. பார்த்த நாள்: 2023-06-13.
- ↑ O.V. Marchuk, M. Daszkiewicz, L.D. Gulay, I.D. Olekseyuk, A. Pietraszko (May 2008). "Investigation of the R2Te3–M2Te–PbTe (R=Tb, Dy; M=Cu, Ag) systems at 770K" (in en). Journal of Alloys and Compounds 455 (1–2): 186–190. doi:10.1016/j.jallcom.2007.01.065. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0925838807001065. பார்த்த நாள்: 2023-06-13.
- ↑ Agaev, A. B.; Kulieva, U. A. Study of the cadmium telluride-dysprosium telluride system{{நாட்டுத் தகவல் {{{1}}} | flaglink/core | variant = | size = | name = | altlink = national rugby union team | altvar = rugby union}}. Azerbaidzhanskii Khimicheskii Zhurnal, 1984. 5: 61-63. பன்னாட்டுத் தர தொடர் எண் 0005-2531