டிசிஎன்என்
Appearance
டிசிஎன்என் (TCNN, www.tamilcloud.com) என்பது தமிழில் செய்திகளைத் தொகுத்தளிக்க ஆரம்பிக்கப்பட்ட இணையச் செய்திச் சேவையாகும். இத்தளம் 2011 நவம்பர் 1 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இத்தளம் இலங்கைச் செய்திகள், இந்தியச் செய்திகள், யாழ் செய்திகள், திரைப்படச் செய்திகள், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் செய்திகளைத் தொகுத்தளிக்கிறது.
வெளி இணைப்பு
[தொகு]- TCNN செய்திச் சேவை பரணிடப்பட்டது 2021-05-16 at the வந்தவழி இயந்திரம்