டிக் பிளாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிக் பிளாக்,நியூயார்கில் உள்ள நயாகரா கவுண்டியில் உள்ள வட டோன் வாண்டாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று வணிக கட்டிடமாகும். இது 1891ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது மூன்று அடுக்கு மாடி, சிவப்பு நிறமுடைய செங்கல் கட்டிடமாகும். இதன் கட்டின் அமைப்பு ரோமானேசு மறுமலர்ச்சி பாணியில் கட்டப்பட்டதாகும். இதில் வட்டமான ஜன்னல் மற்றும் அழகான வளைவுகள், பழமையான கல்விவரிப்பு மற்றும் அலங்கார செங்கல் வேலைபாடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. 1946 ஆம் ஆண்டு முதற்மாடி நவீனமயமாக்கப்பட்டன. இந்த கட்டிடம்விட்சோப் மற்றும் வேறாமஸ் நிறுவனத்தின் தட்டு முட்டு சமான், தள பாடங்கள் கடைக்கு உட்பட்டது.

    இது 2012ஆம் ஆண்டு வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டது.
 =குறிப்புகள்=
 1. "வரலாற்று இடங்களின் தேசயி பதிவு" 12.03.2012 முத்ல 12.07.2012 வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய வாருடந்தில பட்டியல்
 2. "கலாச்சார வள தகவல் அமைப்பு (CRIS) வரை செல்லவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_பிளாக்&oldid=2376439" இருந்து மீள்விக்கப்பட்டது