டிக் கொஸ்டலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிக் கொஸ்டலோ
Dick Costolo.jpg
பிறப்புசெப்டம்பர் 10, 1963 (1963-09-10) (அகவை 56)
தேசியம்அமெரிக்கா
பணிபிரதம நிறைவேற்று அதிகாரி
பணியகம்டுவிட்டர்

டிக் கொஸ்டலோ 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்காவில் பிறந்தவர். இவர் தற்பொழுது டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமை புரிகின்றார். டிக் கொஸ்டலோ எவான் வில்லியம்ஸ்ஸிடமிருந்து 2010 அக்டோபர் மாதம் இந்தப் பதவியைப் பெற்றார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twitter
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_கொஸ்டலோ&oldid=2917752" இருந்து மீள்விக்கப்பட்டது