டிக்கா இலை புள்ளி நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலக்கடலை பயிரில்(செர்க்கோஸ்போரா அராக்கிடிகோலா) என்னும் பூசணத்தால் இலைகளில் ஏற்படும் நோய். இலையில் வட்டவடிவ அல்லது ஒழுங்கற்ற வடிவ புள்ளிகளாக தென்படும். புள்ளிகள் பெரிதாகி கரும்பழுப்பாகி சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் கொண்டு இலையில் பொட்டு வைத்தால் போல காணப்படும். இதனால் இலைகள் முழுவதும் புள்ளிகள் பரவி இறந்து விடும். தரமான விதை கார்பண்டாசிம் மருந்து தெளித்து இதை கட்டுப்படுத்தலாம்.[1].

  1. எச்.லிவின் தேவசகாயம், பயிர்களின் நோய்கள்(2001)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கா_இலை_புள்ளி_நோய்&oldid=2339032" இலிருந்து மீள்விக்கப்பட்டது