டாஷீல் ஹாம்மெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாஷீல் ஹாம்மெட்
பிறப்புசாமுவேல் டாஷீல் ஹாம்மெட்
(1894-05-27)மே 27, 1894
புனித மேரி மாவட்டம்,மேரிலேன்ட்,
அமெரிக்கா
இறப்புசனவரி 10, 1961(1961-01-10) (அகவை 66)
நியூயோர்க்
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கன்
காலம்1929–1951
வகைபயங்கர குற்றங்கள் மற்றும் துப்பறியும் புதினங்கள்

சாமுவேல் டாஷீல் ஹாம்மெட் (மே 27,1894 - ஜனவரி 10, 1961) ஒரு பயங்கர குற்றங்கள் மற்றும் பல துப்பறியும் புதின எழுத்தாளர் ஆவார்.மேலும் இவர் சிறுகதைகள், திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் அரசியல் ஆர்வலராகவும் இருந்தார். அவரின் படைப்புகளில் சாம் ஸ்பேட் (மால்தீஸ் பால்கான்), நிக் மற்றும் நோரா சார்லஸ் (தி தின் மேன்), மற்றும் கான்டினென்டல் ஒப் (ரெட் ஹார்வெஸ்ட் அண்ட் டைன் கார்ஸ்) ஆகியவை குறிப்பிட தக்கதாகும்.டைம் பத்திரிக்கை, 1923 மற்றும் 2005 இடையே வெளியிடப்பட்ட சிறந்த 100 ஆங்கில மொழி நாவல்களின் பட்டியலில் 1929 ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் "ரெட் ஹார்வெஸ்ட்" புதினமும் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாஷீல்_ஹாம்மெட்&oldid=3574626" இலிருந்து மீள்விக்கப்பட்டது