டார் தொழிலிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The Tor Project, Inc
Tor-logo-2011-flat.svg
வகை501(c)(3)
நிறுவப்பட்டதுதிசம்பர் 2006
உற்பத்திகள்Tor (anonymity network), Tor Browser, Tor Messenger
Orbot[1] Tor Browser Messenger
நோக்கம்To advance human rights and freedoms by creating and deploying free and open anonymity and privacy technologies, supporting their unrestricted availability and use, and furthering their scientific and popular understanding.[2]
வருமானம்$2,872,929[3]


ரோசர் டிங்லேடைன்(Roger Dingledine)

டார் தொழிலிணையம் (The Tor Project, Inc) என்பது இலாப நோக்கமற்ற ஆய்வு கல்வியகம் ( 501(c)(3) research-education) ஆகும். அமெரிக்க மாநிலமான மாசுசெற்சு பின்புலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய ஐவருள், ரோசர் டிங்லேடைன்(Roger Dingledine), நிக் மாத்யூசன் (Nick Mathewson) ஆகிய இருவர் முக்கியமானவர்கள் ஆவர்.[4] இணைய உலாவல் செய்யும் பொழுது, தனிநபர் உரிமை திருடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நோக்கம் சார்ந்த கொள்கைகளையும், வரைவுகளையும், மென்பொருட்கள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தி, அவற்றை உலகெங்கும் பரப்புரைச் செய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Tor Project: An Unwavering, 14-Year Commitment to Protecting Civil Liberties and Providing Safe, Secure Access to an Uncensored Internet" (13 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 11 பிப்ரவரி 2018.
  2. Tor Project (24 August 2015). "Tor Project Mission Statement". பார்த்த நாள் 13 பிப்ரவரி 2017.
  3. "Tor Project Form 990 2013". Tor Project (24 சூலை 2014). பார்த்த நாள் 13 பிப்ரவரி 2017.
  4. "Tor Project: Core People". Tor Project. பார்த்த நாள் 17 July 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்_தொழிலிணையம்&oldid=2484082" இருந்து மீள்விக்கப்பட்டது