டார் உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார் உலாவி
லினக்சு மின்டு இயக்குதளத்தில் டார் உலாவி
மேம்பாட்டாளர்Tor Project
இயக்க அமைப்பு
பொறிGecko (software)
அளவு50-60 எம்பி
கிடைக்கக்கூடிய மொழிகள்16 மொழிகள் [1]
வளர்ச்சி நிலைஉயிர்ப்புடனுள்ளது
வகைOnion routing, Anonymity application, உலாவி, feed reader
உரிமம்GPL
வலைத்தளம்www.torproject.org/projects/torbrowser.html

டார் உலாவி (Tor web browser) என்பது திறமூல மென்பொருளில் உருவாக்கப்பட்ட இணைய உலாவி ஆகும். இது மொசில்லா உலாவியில்() இருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலாவல் செய்யும் பொழுது, தனிநபர் உரிமை திருடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உலாவிகளை இதன் பாதுகாப்புத் திறன் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது நூறு சதவீதம் பாதுகாப்பானது அல்ல. இணைய வழியே பணபரிமாற்றம் செய்யும் பொழுதும், முக்கியமான தரவுகளை, இணையத்தின் வழியே பரிமாறிக் கொள்ளவும், இணைய சேமிப்பகங்களுக்கு அனுப்பவும் இது மிகவும் உறுதியாக உள்ளது. வின்டோசு, மாக், லினக்சு வகைக் கணினிகளுக்கு என தனித்தனி பொதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நிறுவும் முறை வேறுபடுகின்றன என்பதால் அதுபற்றி விரிவான வழிகாட்டால்கள், அதனை வழங்கும் இணையதளத்திலேயே உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tor Browser". The Tor Project. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. https://www.torproject.org/projects/torbrowser.html.en
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்_உலாவி&oldid=2484641" இலிருந்து மீள்விக்கப்பட்டது