டார்வின் நாள்
Jump to navigation
Jump to search
டார்வின் நாள் | |
---|---|
![]() டார்வின் 59வது அகவையில் | |
கடைபிடிப்போர் | பல்வேறு குழுக்களும் தனிப்பட்டோரும் |
முக்கியத்துவம் | டார்வினின் வாழ்வையும் அவரது பணிகளையும் நினைவு கூருதல் |
கொண்டாட்டங்கள் | பல்வேறு |
நாள் | பெப்ரவரி 12 |
தொடர்புடையன | கூர்ப்பு நாள் |
டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூருகிறார்கள்.