டார்லிங் டார்லிங்
டார்லிங் டார்லிங் | |
---|---|
வகை | |
உருவாக்கம் | பொன் பார்த்திபன் |
எழுத்து | ராஜ்குமார் |
இயக்கம் | எஸ்.என்.சக்திவேல் உதவி இயக்குனர் சுதாகர் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 102 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஜானி வர்ஷா பொன் பார்த்திபன் |
தொகுப்பு | ராஜ்குமார் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) சனிக்கிழமை தோராயமாக 40-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 19 திசம்பர் 2016 10 சூன் 2017 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | பாபிஜி கர் பர் ஹைன்! |
டார்லிங் டார்லிங் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 19 திசம்பர் 2016 முதல் 10 சூன் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி, 102 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1].[2] இந்த தொடர் 'பாபிஜி கர் பர் ஹைன்!' என்ற ஹிந்தி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
இந்த தொடரில் ராம்ஜி, சித்ரா, நந்தினி, நளினி, ஸ்ரீ வித்யா சங்கர், குரங்கு ரவி, வசந்த் கோபிநாத் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்[தொகு]
- ராம்ஜி - வெங்கடேஷ்
- சித்ரா - அனிதா
- நந்தினி - ருக்குமணி
- வசந்த் கோபிநாத் - நட்டு
- நளினி -
- ஸ்ரீ வித்யா சங்கர்
- குரங்கு ரவி - கோபி
நேர அட்டவணை[தொகு]
இந்த தொடர் ஆரம்பத்தில் 19 டிசம்பர் 2016 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது . பின்னர் 24 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10:00 மணிக்கு மாற்றப்பட்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்திற்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பானது.[3]
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "டார்லிங்... டார்லிங்... ஜீ தமிழில் ரொமான்டிக் காமெடி- சிரிச்சிக்கிட்டே உறங்கலாம்". http://tamil.filmibeat.com/television/zee-tamil-air-new-serial-darling-darling-043754.html. பார்த்த நாள்: 9 December 2016.
- ↑ "ஜீ தமிழ் புதிய தொடர் டார்லிங் டார்லிங் 12ஆம் திகதி முதல்". http://cinema.dinamalar.com/tamil-news/53932/cinema/Kollywood/Darling-Darlin---New-serial-in-Zee-Tamil.htm. பார்த்த நாள்: 12 December 2016.
- ↑ "Zee Tamil's Popular Show 'Darling Darling' on Saturdays". http://www.screen4screen.com/tamilcinemanews/zee-tamil-darling-darling/. பார்த்த நாள்: 14 Mar 2017.
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்