டார்ஜிலிங் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| டார்ஜிலிங் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 23 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | டார்ஜிலிங் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 246,663 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் நீரசு சிம்பா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
டார்ஜிலிங் சட்டமன்றத் தொகுதி (Darjeeling Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது டார்ஜிலிங் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
| ஆண்டு | உறுப்பினர்[1] | கட்சி | |
|---|---|---|---|
| 2021 | நீரசு தமாங் சிம்பா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2016 | அமர் சிங் ராய் | கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா | |
| 2011 | திரிலோக் குமார் திவான் | ||
| 2006 | பிரனாய் ராய் | ||
| 2001 | டி.கே. பிரதான் | கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி | |
| 1996 | நர் பகதூர் செத்ரி | ||
| 1991 | நரேந்திர குமாய் | சுயேச்சை | |
| 1987 | தவா லாமா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1977 | தியோ பிரகாசு ராய் | சுயேச்சை | |
| 1972 | அகில பாரத கூர்க்கா லீக் | ||
| 1971 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நீரஜ் தமாங் ஜிம்பா | 68907 | 40.88% | ||
| சுயேச்சை | கேசவ் ராஜ் சர்மா | 47631 | 28.26% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 168575 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Darjeeling Assembly constituency". resultuniversity.com. Retrieved 2025-03-31.
