டாம் கூப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாம் கூப்பர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டாம் லக்ஸ்லி விலியம்ஸ் கூப்பர்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்சூன் 15 2010 எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசூலை 10 2010 எ ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஒ.நா ஏ-தர T20
ஆட்டங்கள் 6 11 38 16
ஓட்டங்கள் 160 636 1,388 229
மட்டையாட்ட சராசரி 20.00 63.60 40.82 17.61
100கள்/50கள் –/– 1/5 2/12 –/1
அதியுயர் ஓட்டம் 49 101 101 50
வீசிய பந்துகள் 31 189 177
வீழ்த்தல்கள் 5 5
பந்துவீச்சு சராசரி 28.40 24.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 0/9 2/19 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 7/– 15/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 28 2010

டாம் லக்ஸ்லி விலியம்ஸ் கூப்பர் (Tom Lexely William Cooper, பிறப்பு: நவம்பர் 26, 1986), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_கூப்பர்&oldid=2236673" இருந்து மீள்விக்கப்பட்டது