டான் ஹாசர்
தோற்றம்
Dannhauser | |
|---|---|
| நாடு | தென்னாப்பிரிக்கா |
| மாகாணம் | KwaZulu-Natal |
| மாவட்டம் | Amajuba |
| நகராட்சி | Dannhauser |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8.9 km2 (3.4 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 5,389 |
| • அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
| இனப் பகுப்பு makeup (2011) | |
| • கருப்பின ஆபிரிக்கர் | 73.7% |
| • கலவை நிறத்தவர் | 1.8% |
| • இந்தியர்/ஆசியர் | 22.0% |
| • வெள்ளையர் | 1.8% |
| • பிறர் | 0.6% |
| தாய்மொழிகள் (2011) | |
| • IsiZulu | 70.4% |
| • ஆங்கிலம் | 23.7% |
| • ஆபிரிக்கான மொழி | 1.8% |
| • Other | 4.1% |
| PO box | 3080 |
| Telephone numbers in South Africa | 034 |
டான் ஹாசர் (Dannhauser) என்னும் ஊர், தென்னாப்பிரிக்காவின் குவாசூலூ மாகாணத்தில் உள்ளது. இங்கு கருப்பினத்தவர் பெரும்பான்மையினர் ஆவர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்திய வம்சாவழியினர் வசிக்கின்றனர்.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sum of the Subplaces Dannhauser SP and Emafusini SP from Census 2011.