டான் மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டான் மோ (Dawn Moe, பிறப்பு: 1952), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1971/72 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_மோ&oldid=2214330" இலிருந்து மீள்விக்கப்பட்டது