டான் பிக்சர்ஸ்
தோற்றம்
| வகை | திரைப்பட தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
|---|---|
| நிறுவுகை | 2024 |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
| தொழில்துறை | பொழுதுபோக்கு |
| உற்பத்திகள் | திரைப்படங்கள் (தமிழ்) |
டான் பிக்சர்ஸ் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 2024 ஆம் ஆண்டு ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இதன் நிறுவனராவார்.
வரலாறு
[தொகு]2024 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இட்லி கடை என்ற திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கியது.[1] 2025 இல் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படத் தயாரிப்பு அறிவிப்பை வெளியிட்டனர்.[2] மேலும் சிலம்பரசன் நடிப்பில் புதுப் படத் தயாரிப்பு அறிவிப்பையும் வெளியிட்டனர்.[3] டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு விசாரணையில் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தினர்.[4][5]
தயாரிப்பு
[தொகு]| ஆண்டு | படப்பெயர் | இயக்குநர் | நடிகர் |
|---|---|---|---|
| 2025 | இட்லி கடை | தனுஷ் | தனுஷ், நித்யா மேனன், சாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி |
| 2025 | எஸ்டிஆர் 49 |
ராம்குமார் பாலகிருஷ்ணன் | சிலம்பரசன் |
| 2026 | பராசக்தி (2026 திரைப்படம்) |
சுதா கொங்கரா | சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா |
| 2026 | இதயம் முரளி |
ஆகாஷ் பாஸ்கரன் | அதர்வா, தமன், கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dawn Pictures to back Dhanush’s ‘D 52’". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/dawn-pictures-to-back-dhanushs-d-52/article68651636.ece. பார்த்த நாள்: 20 May 2025.
- ↑ "Exclusive Insights on Sivakarthikeyan's Parasakthi: DAWN Pictures' Grand Debut". இந்தியா கிலிட்ஜ். https://www.indiaglitz.com/exclusive-insights-on-sivakarthikeyan-parasakthi-dawn-pictures-grand-debut-tamil-news-361576. பார்த்த நாள்: 20 May 2025.
- ↑ "It's official! 'Parking' director Ramkumar to helm STR's next film; makers release poster on star's 42nd birthday". dtnext. https://www.dtnext.in/entertainment/cinema/its-official-parking-director-ramkumar-to-helm-strs-next-film-makers-release-poster-on-stars-42nd-birthday-821566. பார்த்த நாள்: 20 May 2025.
- ↑ "தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் 2-வது நாளாக ED Raid". மாலைமலர். https://www.maalaimalar.com/cinema/cinemanews/ed-raid-continues-on-2nd-day-at-producer-aakash-baskarans-residence-772962. பார்த்த நாள்: 20 May 2025.
- ↑ "ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷை தேடும் அமலாக்கத்துறை..! பின்னணி காரணங்கள் என்ன..?". தமிழ் நியூஸ்18. https://tamil.news18.com/tamil-nadu/producer-akash-bhaskaran-and-rathish-are-searched-by-ed-in-tasmac-scam-allegations-nw-rkr-ws-bl-1809332.html. பார்த்த நாள்: 20 May 2025.