டான் சுபொங்
Appearance
டான் சுபொங் | |
---|---|
பிறப்பு | சுபொங் சேங்ப்ரங் மார்ச்சு 23, 1981 கலசின் மாகாணம், தாய்லாந்து |
மற்ற பெயர்கள் | டியு |
செயற்பாட்டுக் காலம் | 2003 - Present |
டான் சுபொங் (பிறப்பு மார்ச் 23, 1981 கலசின் மாகாணம், தாய்லாந்து,[1] தாய் மொழி: ชูพงษ์ ช่างปรุง) தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவராவர். மேலும் சில திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
தமிழ்
[தொகு]இவர் நடித்து வெளிவந்த தமிழ் மொழிமாற்று திரைப்படங்கள்
- ஒங் பேக் (Ong-Bak: Muay Thai Warrior) (2003)
- பார்ன் டூ ஃபைட் (Born to Fight) (2004)
- ராக்கெட் ராஜா (Dynamite Warrior) (2006)
- ஒங் பேக்-2 (Ong Bak 2) (2008)
மேற்கோள்
[தொகு]- ↑ Behind the Scenes, BK Magazine, p. 24, December 29, 2006-January 4, 2007.