டான் கோக் வேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டான் கோக் வேய்
நாடாளுமன்ற உறுப்பினர்
陈国伟
சேராஸ்,கோலாலம்பூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 ஏப்ரல் 1995
முன்னவர் புதிய தொகுதியில்
பெரும்பான்மை 28,300
தனிநபர் தகவல்
பிறப்பு 7 அக்டோபர் 1957 (1957-10-07) (அகவை 63)
சிப்பாங், சிலாங்கூர், மலேசியா
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
பிள்ளைகள் ஒரு மகள் மற்றும் ஒரு மகன்
பணி அரசியல்வாதி
இணையம் tankokwai.blogspot.com

டான் கோக் வேய் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்காலிகத் தேசிய தலைவர் ஆவார்.[1]

இவர் கோலாலம்பூர், சேராஸ் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • tankokwai.blogspot.com டான் கோக் வேய்வின் அலுவல்முறை வலைப்பூ
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_கோக்_வேய்&oldid=2714775" இருந்து மீள்விக்கப்பட்டது