டானியல் பேரென்கைட்
தோற்றம்
| டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் | |
|---|---|
டானியல் ஃபேரென்ஃகைட் | |
| பிறப்பு | 24 மே 1686 Danzig, (Gdańsk) Polish-Lithuanian Commonwealth |
| இறப்பு | 16 செப்டம்பர் 1736 (அகவை 50) நெதர்லாந்து |
| துறை | இயற்பியல் |
| அறியப்படுவது | பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு, பாதரச - கண்ணாடி வெப்பமானி |
| கையொப்பம் | |
டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் (/ˈfærənˌhaɪt/; இடாய்ச்சு: [ˈfaːʀənhait]; 24 மே 1686 – 16 செப்டம்பர்1736) செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச - கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார். பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encyclopedia Britannica "Science & Technology: Daniel Gabriel Fahrenheit"