டாட்டா எலக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாட்டா எலக்சி நிறுவனம்
TATA ELXSI LIMITED
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்
முபச500408
NSE: TATAELXSI
நிறுவுகை1989
தலைமையகம்பெங்களூர், இந்தியா
முக்கிய நபர்கள்ராமதுரை, சேர்மன் industry = மென்பொருள், வன்பொருள்
வருமானம்Increaseரூ. 377.32 கோடி [1]
பணியாளர்~3,600 (2006)
இணையத்தளம்www.tataelxsi.com

டாடா எலக்சி (Tata Elxsi) என்பது இலத்திரனியல் மற்றும் கணினி வரைகலை சார்ந்த துறைகளுக்கான வன்பொருள் மாதிரி மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனக் குடும்பமான டாடா குழுமத்தின் ஒரு பிரிவாகும்.

இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.

கிளைகள்: திருவனந்தபுரம்,சென்னை, மும்பை.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "BSE Plus". Bseindia.com. பார்த்த நாள் 2010-09-07.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_எலக்சி&oldid=1384050" இருந்து மீள்விக்கப்பட்டது