டாட்டாபானி கிராமம்
தோற்றம்
டாட்டாபானி
तत्तापानी | |
|---|---|
| ஆள்கூறுகள்: 31°14′55″N 77°05′16″E / 31.2487°N 77.0878°E | |
| நாடு | இந்தியா |
| மாகாணம் | இமாச்சலப் பிரதேசம் |
| ஏற்றம் | 665 m (2,182 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 2,000 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அழைப்புக் குறியீடு | 01907 |
டாட்டாபானி கிராமம்(Tattapani) சிம்லாவிலிருந்து 52 கி.மீ மற்றும் நல்தேஹ்ராவிலிருந்து 29 கி.மீ தொலைவில், மண்டி மாவட்டத்தின் கார்சோக் அருகே உள்ள சுன்னியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2,230 அடி உயரத்தில், சட்லஜ் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது.
இக்கிராமம் தனது வெந்நீர் ஊற்றுகளுக்குப் பெயர் பெற்றது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lohumi, Bhanu P (13 January 2021). "After 92 years, no traditional 'khichdi bhandara' at Tattapani". Tribune India. Retrieved 2021-08-27.
- ↑ Sengar, Resham (23 March 2021). "Take a dip at India's best natural hot water springs". Times of India Travel. Retrieved 2021-08-27.