டாடென்டா தையிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாடென்டா தையிபு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டாடென்டா தையிபு
உயரம்5 ft 5 in (1.65 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குகுச்சுக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 52)சூலை 19 2001 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசெப்டம்பர் 20 2005 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 64)சூன் 24 2001 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூன் 9 2010 எ இலங்கை
ஒநாப சட்டை எண்44
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 24 120 106 197
ஓட்டங்கள் 1,273 2,466 6,198 4,292
மட்டையாட்ட சராசரி 29.60 28.34 37.79 29.80
100கள்/50கள் 1/9 2/13 11/34 4/25
அதியுயர் ஓட்டம் 153 107* 175* 121*
வீசிய பந்துகள் 48 84 924 569
வீழ்த்தல்கள் 1 2 22 14
பந்துவீச்சு சராசரி 27.00 30.50 19.59 30.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/27 2/42 8/43 4/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
48/4 102/22 282/29 183/43
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 10 2010

டாடென்டா தையிபு: (Tatenda Taibu, பிறப்பு: மே 14, 1983), சிம்பாப்வே அணியின் தற்போதைய குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). வலதுகை துடுப்பாளரும், வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாரும் கூட. இவர் இலங்கைக்கு எதிராக மே, 6, 2004 அன்று தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று வரை இவரே குறைந்த வயதில் தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குறைந்த வயதுடைய அணித்தலைவர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடென்டா_தையிபு&oldid=2713190" இருந்து மீள்விக்கப்பட்டது