டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2009
முதல்வர்முனைவர் கண்ணன்
அமைவிடம்நாமக்கல்- 637 505, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நந்தகவுண்டம்பாளையம்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி [1] 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) [3] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

இடம்[தொகு]

நந்தகவுண்டம்பாளையம், மின்னாக்கள் அஞ்சல் , மல்லூர்(வியா), ராசிபுரம் தளுக்கா, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]