டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°31′17″N 78°05′22″E / 8.521374°N 78.08935°E / 8.521374; 78.08935
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைDiscipline, Duty & Development
உருவாக்கம்1995
நிறுவுனர்பி. சிவந்தி ஆதித்தன்
தலைவர்எஸ். பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
முதல்வர்ஜி. வஸ்லிங் ஜிஜி
அமைவிடம், ,
8°31′17″N 78°05′22″E / 8.521374°N 78.08935°E / 8.521374; 78.08935
இணையதளம்www.drsacoe.org

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ( Dr. Sivanthi Aditanar College of Engineering ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது 1995 இல் நிறுவப்பட்டது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டங்களை வழங்கப்படுகிறது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது [1] மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மற்றும் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . [2] இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனம்.

குறிப்புகள்[தொகு]

  1. "Anna University Tirunelveli - List of Affiliated Colleges". auttvl.ac.in. Archived from the original on 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  2. "Dr.SACOE - Home". drsacoe.org. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.

வெளி இணைப்புகள்[தொகு]