டாக்டர் எஸ். என். எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் எஸ். என். எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1999
முதல்வர்கே. பிரேம் நசீர்
பட்ட மாணவர்கள்3,650
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புAutonomous
இணையதளம்[1]

டாக்டர் எஸ். என். எஸ். இராஜலட்சுமி அறிவியல் கல்லூரி (Dr. SNS Rajalakshmi College of Arts and Science) என்பது கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியாகும். இது 1999 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் துவக்கப்பட்ட கல்லூரியாகும்.

விவரம்[தொகு]

டாக்டர் எஸ். என். எஸ். இராஜலட்சுமி அறிவியல் கல்லூரி 1999இல் பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் கல்லூரியாகும். இந்தக் கல்லூரியில் 2018 காலகட்டத்தில் 18 இளங்கலைப் பாடப்பிரிவுகளும், எட்டு முதுகலைப் பாடப்பிரிவுகளும், ஆறு ஆராய்ச்சித் துறைகளையும் கொண்டு 3650 மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]