உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி

ஆள்கூறுகள்: 8°46′37″N 78°06′33″E / 8.777051°N 78.1091°E / 8.777051; 78.1091
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி
குறிக்கோளுரை"உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கான மீன்வள அறிவியலைப் பயன்படுத்துதல்"
வகைமீன்வளக் கல்லூரி
உருவாக்கம்2013
துணை வேந்தர்நாதன் பெலிக்சு
துறைத்தலைவர்ஆர். ஜெயாசகிலா
அமைவிடம்
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்
, ,
8°46′37″N 78°06′33″E / 8.777051°N 78.1091°E / 8.777051; 78.1091
வளாகம்நகரம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.tnjfu.ac.in/fcripon/index.php www.tnjfu.ac.in

டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி (Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri) என்பது நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இணைவுபெற்ற மீன்வளக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது.[1] இக்கல்லூரியினை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 20 பிப்ரவரி 2013 அன்று துவக்கிவைத்தார். இக்கல்லூரியில் மீன்வளம் தொடர்பான இளநில அறிவியல் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இப்படிப்பிற்கு ஆண்டு தோறும் 60 மாணவர்கள் பொது கலந்தாய்வின் மூலம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.[2]

துறைகள்

[தொகு]
  • மீன் வளர்ப்பு
  • மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம்
  • மீன் தொழில்நுட்பம் மற்றும் மீன் பொறியியல்
  • மீன்வள உயிரியல் மற்றும் மீன்வள மேலாண்மை
  • மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
  • நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை

பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்

[தொகு]
  • இளநிலை அறிவியல்-மீன்வளம்[3]
  • முதுநிலை அறிவியல்-மீன்வளம் (5 பிரிவுகள்)

மேற்கோள்கள்

[தொகு]