டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | வடசென்னை |
| மொத்த வாக்காளர்கள் | 1,99,359[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
| அதிகமுறை வென்றக் கட்சி | அதிமுக (6 முறை) |
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 11.
இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | ஐசரி வேலன் | அதிமுக | 28,416 | 35 | ஆர்.டி. சீதாபதி | திமுக | 26,928 | 38.33 |
| 1980 | வே. இராஜசேகரன் | காங்கிரசு | 44,076 | 48 | ஐசரி வேலன் | அதிமுக | 36,888 | 40 |
| 1984 | ச. வேணுகோபால் | காங்கிரஸ் | 54,334 | 50 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 50,483 | 46 |
| 1989 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 54,216 | 45 | இ. மதுசூதனன் | அதிமுக(ஜெ) | 29,960 | 25 |
| 1991 | இ. மதுசூதனன் | அதிமுக | 66,710 | 59 | ராஜசேகரன் | ஜனதாதளம் | 41,758 | 37 |
| 1996 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 75,125 | 60 | ரவீந்திரன் | அதிமுக | 32,044 | 26 |
| 2001 | பி. கே. சேகர் பாபு | அதிமுக | 74,888 | 58 | எஸ். பி. சற்குண பாண்டியன் | திமுக | 47,556 | 37 |
| 2006 | சேகர் பாபு | அதிமுக | 84,462 | 50 | மனோகர் | காங்கிரஸ் | 66,399 | 40 |
| 2011 | பி. வெற்றிவேல் | அதிமுக | 83,777 | 59.02 | பி. கே. சேகர் பாபு | திமுக | 52,522 | 37 |
| இடைத்தேர்தல் 2015 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 160432 | - | சி. மகேந்திரன் | இந்தியக் கம்யூனிஸ்ட் | 9710 | |
| 2016 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 97,218 | 56.81 | சிம்லா முத்துச்சோழன் | திமுக | 57,673 | 33.70 |
| இடைத்தேர்தல் 2017 | டி. டி. வி. தினகரன் | சுயேட்சை | 89,013 | - | மதுசூதனன் | அதிமுக | 48,306 | - |
| 2021[3] | ஜே. ஜே. எபினேசர் | திமுக | 95,763 | 51.20 | ஆர்.எஸ். ராஜேஷ் | அதிமுக | 53,284 | 28.49 |
| 2026 | நா. மரிய வில்சன் | தவெக | 97,800 | 53.97 | ஜே. ஜே. எபினேசர் | திமுக | 48,132 | 26.56 |
முந்தைய தேர்தல்கள்
[தொகு]- 1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
- 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014-இல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[4]
- 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[5] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[6]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | நா. மரிய வில்சன் | 97,800 | 53.97 | புதியவர் | |
| தி.மு.க. | ஜே. ஜே. எபினேசர் | 48,132 | 26.56 | ▼24.64 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். எஸ். ராஜேஷ் | 26,892 | 14.84 | ▼13.65 | |
| நாதக | வெண்ணிலா. த | 5,364 | 2.96 | ▼9.97 | |
| நோட்டா | நோட்டா | 461 | 0.31 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 49,668 | 27.51 | |||
| பதிவான வாக்குகள் | 1,80,530 | ||||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | |||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,99,359 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | 49668 | |||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜே. ஜே. எபினேசர் | 95,763 | 51.2 | +37.26 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். எசு. இராஜேஷ் | 53,284 | 28.49 | +1.18 | |
| நாதக | கே. கவுரிசங்கர் | 20,437 | 10.93 | +8.78 | |
| மநீம | எ. பைசல். | 11,198 | 5.99 | +5.99 | |
| அ.ம.மு.க. | பி. காளிதாசு | 1,852 | 0.99 | -49.33 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 42,479 | 22.92% | 0.20% | ||
| பதிவான வாக்குகள் | 185,323 | 70.47% | 2.11% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 291 | 0.16% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 262,980 | ||||
| அ.ம.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -4.19% | |||
இடைத் தேர்தல், 2017
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | டி. டி. வி. தினகரன் | 89,013 | 50.32 | N/A | |
| அ.இ.அ.தி.மு.க. | இ. மதுசூதனன் | 48,306 | 27.31 | -28.56 | |
| தி.மு.க. | என். மருது கணேசு | 24,651 | 13.94 | -19.2 | |
| நாதக | கலைக்கோட்டுதயம் | 3,802 | 2.15 | N/A | |
| நோட்டா | நோட்டா | 2,373 | 1.34 | -0.31 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 40,707 | 23.01 | +0.28 | ||
| பதிவான வாக்குகள் | 1,76,890 | 77.68 | +9.32 | ||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | ||||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஜெ. ஜெயலலிதா | 97,218 | 55.87 | -32.56 | |
| தி.மு.க. | சிம்லா முத்துச்சோழன் | 57,673 | 33.14 | +33.14 | |
| விசிக | வே. வசந்தி தேவி | 4,195 | 2.41 | +2.41 | |
| பாமக | எப். ஆக்னசு | 3,011 | 1.73 | +1.73 | |
| பா.ஜ.க | எம். என். ராஜா | 2,928 | 1.68 | +1.68 | |
| நோட்டா | நோட்டா | 2,873 | 1.65 | +0.35 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,545 | 22.73 | -60.36 | ||
| பதிவான வாக்குகள் | 1,74,015 | 68.36 | -6.22 | ||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -32.57 | |||
2015 இடைத்தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஜெ. ஜெயலலிதா | 1,60,432 | 88.43 | +29.41 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சி. மகேந்திரன் | 9,710 | 5.35 | +5.35 | |
| சுயேச்சை | கே. ஆர். இராமசாமி | 4,590 | 2.53 | +2.53 | |
| இந்திய சமயசார்பற்ற மக்கள் கட்சி | ஆர். ராஜ்மோகன் ஆப்ரகாம் | 746 | 0.41 | +0.41 | |
| சுயேச்சை | பி. பொன்ராஜ் | 537 | 0.29 | +0.29 | |
| நோட்டா | நோட்டா | 2,376 | 1.30 | +1.30 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,50,722 | 83.08 | +61.06 | ||
| பதிவான வாக்குகள் | 1,81,420 | 74.58 | -2.10 | ||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | +29.41 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. வெற்றிவேல் | 83,777 | 59.04% | +8.68 | |
| தி.மு.க. | பி. கே. சேகர் பாபு | 52,522 | 37.01% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. ஆர். விநாயகம் | 1,300 | 0.92% | -0.19 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,255 | 22.03% | 11.26% | ||
| பதிவான வாக்குகள் | 141,904 | 72.70% | 2.62% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 195,179 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 8.68% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. கே. சேகர் பாபு | 84,462 | 50.36% | -8.07 | |
| காங்கிரசு | ஆர். மனோகர் | 66,399 | 39.59% | புதியவர் | |
| தேமுதிக | பி. முகமது ஜான் | 11,716 | 6.99% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. பி. பிரேம் ஆனந்த் | 1,858 | 1.11% | புதியவர் | |
| சுயேச்சை | கே. இராஜேந்திரன் | 1,030 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,063 | 10.77% | -10.55% | ||
| பதிவான வாக்குகள் | 167,730 | 70.08% | 23.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 239,326 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -8.07% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. கே. சேகர் பாபு | 74,888 | 58.43% | +31.93 | |
| தி.மு.க. | எஸ். பி. சற்குணா பாண்டியன் | 47,556 | 37.10% | -25.02 | |
| மதிமுக | என். மனோகரன் | 3,621 | 2.83% | -5.27 | |
| சுயேச்சை | கே. மணிகண்டன் | 669 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,332 | 21.32% | -14.30% | ||
| பதிவான வாக்குகள் | 128,175 | 47.01% | -9.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 272,666 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -3.70% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். பி. சற்குணா பாண்டியன் | 75,125 | 62.12% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். என். டி. இரவீந்திரன் | 32,044 | 26.50% | -33.8 | |
| மதிமுக | ஜி. வி. சிவா | 9,788 | 8.09% | புதியவர் | |
| அ.இ.இ.கா. (தி) | எம். பன்னீர்செல்வன் | 1,369 | 1.13% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. எ. ஜி. பார்த்திபன் | 1,149 | 0.95% | +0.38 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 43,081 | 35.63% | 13.07% | ||
| பதிவான வாக்குகள் | 120,928 | 56.45% | -0.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 220,586 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 1.83% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இ. மதுசூதனன் | 66,710 | 60.30% | +35.26 | |
| ஜனதா தளம் | வி. ராஜசேகரன் | 41,758 | 37.74% | புதியவர் | |
| இ.ஒ.மு.லீ. | எ. எம். குலாம் உசேன் | 941 | 0.85% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ஆர். ஜனார்த்தனன் | 636 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,952 | 22.55% | 2.28% | ||
| பதிவான வாக்குகள் | 110,639 | 56.86% | -10.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 199,052 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 14.99% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். பி. சற்குணா பாண்டியன் | 54,216 | 45.31% | -1.81 | |
| அ.இ.அ.தி.மு.க. | இ. மதுசூதனன் | 29,960 | 25.04% | புதியவர் | |
| சுயேச்சை | வி. ராஜசேகரன் | 20,731 | 17.32% | புதியவர் | |
| காங்கிரசு | வேணுகோபால் | 12,863 | 10.75% | -39.96 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,256 | 20.27% | 16.68% | ||
| பதிவான வாக்குகள் | 119,660 | 67.59% | 0.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 179,625 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.40% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ச. வேணுகோபால் | 54,334 | 50.71% | +2.09 | |
| தி.மு.க. | எஸ். பி. சற்குணா பாண்டியன் | 50,483 | 47.12% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,851 | 3.59% | -4.34% | ||
| பதிவான வாக்குகள் | 107,147 | 67.01% | 4.65% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,902 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 2.09% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வே. இராஜசேகரன் | 44,076 | 48.62% | +36.26 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஐசரி வேலன் | 36,888 | 40.69% | +5.12 | |
| ஜனதா கட்சி | கே. ஆறுமுகசாமி | 8,685 | 9.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,188 | 7.93% | 6.07% | ||
| பதிவான வாக்குகள் | 90,648 | 62.36% | 17.19% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 146,769 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 13.05% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஐசரி வேலன் | 28,416 | 35.57% | புதியவர் | |
| தி.மு.க. | ஆர். டி. சீதாபதி | 26,928 | 33.71% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. ஆறுமுகம் | 14,449 | 18.09% | புதியவர் | |
| காங்கிரசு | டி. என். அனந்தநாயகி | 9,876 | 12.36% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,488 | 1.86% | |||
| பதிவான வாக்குகள் | 79,881 | 45.17% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 178,751 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
- ↑ ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?, பிபிசி தமிழ், அணுக்கம்: 9-04-2017
- ↑ "By-election to RK Nagar constituency scheduled for April 12". நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 மார்ச் 2017. Retrieved 9 மார்ச் 2017.
- ↑ "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது". செய்தி. தி இந்து தமிழ். 24 திசம்பர் 2017. Retrieved 26 திசம்பர் 2017.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Radhakrishnan Nagar Assembly". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 2 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260602180448/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2211.htm.
- ↑ "Dr.Radhakrishnan Nagar Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 5 May 2026 இம் மூலத்தில் இருந்து 2 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260602181540/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/dr-radhakrishnan-nagar.
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 Jan 2018. Retrieved 24 Dec 2017.
- ↑ "EC announces by-election to Jayalalithaa's RK Nagar constituency, voting on April 12". Indian Express. 9 March 2017. http://indianexpress.com/article/india/ec-announces-by-polls-to-jayalalithaas-rk-nagar-constituency-4561583/.
- ↑ "R.K. Nagar bypoll | Live updates: Dhinakaran wins R.K. Nagar bypoll". The Hindu. 24 Dec 2017. http://www.thehindu.com/news/cities/சென்னை/live-update-rk-nagar-bypoll-results/article22270082.ece.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.