டாக்டர். ஜியோ (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாக்டர். ஜியோ
Dr. Geo mascot.svg
DrGeo example screenshot.png
வடிவமைப்பு ஹிலாரி பெர்னாண்டஸ்
துவக்க வெளியீடு திசம்பர் 31, 1996 (1996-12-31)
பிந்தைய பதிப்பு 14.10 / 17 செப்டம்பர் 2014
(3 ஆண்டுகள் முன்னர்)
 (2014-09-17)
நிரலாக்க மொழி ப்ஹரோ, சுமால்டாக்
இயக்குதளம் கே டீ ஈ
வளர்ச்சி நிலை கல்வி
வகை ஊடாடும் வடிவவியல் மென்பொருள்
அனுமதி குனு பொது மக்கள் உரிமம்
இணையத்தளம் drgeo.eu

டாக்டர். ஜியோ (Dr.Geo) என்பது கட்டற்ற ஊடாடும் வடிவவியல் மென்பொருள். இதனை ஹிலாரி பெர்னாண்டஸ் என்பவர் 1996 இல் வடிவவியல் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் உருவாக்கினர். இந்த மென்பொருளைக் கொண்டு வடிவவியல் உருவங்கள், கோடுகள், மாற்றங்கள், அவதானிப்புகள், புள்ளியல், பேரளவு கட்டுமான ஆய்வுகள் என அனைத்தையும் தொழில்நுட்ப வரைதல் (Technical Drawing) மூலம் கொடுக்கின்றது. இது மர்பிக் கிராபிகின் அமைப்பில் இயங்குகிறது. ஒரு தாளில் படங்களை வரைந்து அவற்றின் கோணம், பட்டம், பன்மை, முனைகள் ஆகியவற்றை விளக்க உதவுகிறது. மேலும், இது கணித ஆசிரியர்கள் வடிவவியலை வரைகலை பயனர் இடைமுகத்துடன் (GUI) எளிதாக கற்று தர உதவும்..

வெளி இணைப்புகள்[தொகு]

https://www.gnu.org/software/dr_geo/dr_geo.html