டரகொனா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டரகொனா பெருங்கோவில்
Tarragona Cathedral
Catedral Basílica Metropolitana y Primada de Santa María de Tarragona
பிரதான நுழைவாயிலின் முகப்புத் தோற்றம்
அமைவிடம்டரகொனா, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
பாணிரோமனெஸ்க், கோதிக்
ஆரம்பம்1170
நிறைவுற்றது1331

டரகொனா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Tarragona; எசுப்பானியம் Catedral de Santa María de Tarragona) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள டரகொனா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1905 அம் ஆண்டில் தேசிய நினைவுச்சின்னமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது. இது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலையம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கட்டுமானப்பணிகள் 1170 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1331 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Tarragona
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டரகொனா_பெருங்கோவில்&oldid=2230036" இருந்து மீள்விக்கப்பட்டது