டய் கொக் சுயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டய் கொக் சுயி புதிய வீட்டுத் தொகுதிகளும் பழைய வீட்டுத் தொகுதிகளும்
ஒலிம்பியன் நகர அங்காடி எதிரே அதிவிரைவு பாதைகள்
டய் கொக் சுயி புதிய வீட்டுத்தொகுதிகளின் மாதிரி வடிவங்கள்

டய் கொக் சுயி (Tai Kok Tsui) என்பது ஹொங்கொங், கவுலூன் மேற்கு பகுதியில், யவ் சிம் மொங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் மொங் கொக் நகரத்தை அன்மித்ததாக உள்ளது. இந்த நகரத்தின் நிலப்பரப்பு வீட்டுத்தொகுதிகளையும், தொழில் பேட்டைகளையும் கலந்த ஒரு மாநகராக இன்று விளங்குகின்றது. அத்துடன் கப்பல் கட்டும் வளாகம் மற்றும் எண்ணெய் பண்டகச் சாலைகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் மேற்கு பகுதியில் பாரிய நிலமீட்புத் திட்டங்களின் ஊடாக புதிதாகக் கட்டப்பட்ட, அதேவேளை வசதிகள் மிக்க பல வானளாவி வீட்டுத்தொகுதிகளை இந்நகரம் கொண்டுள்ளது. File:Tai Kok Tsui 8.JPG

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டய்_கொக்_சுயி&oldid=2741161" இலிருந்து மீள்விக்கப்பட்டது