டயானா டேவிட்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| முழுப்பெயர் | டயானா டேவிட் |
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் |
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு |
| பன்னாட்டுத் தரவுகள் | |
| நாட்டு அணி | |
| ஒநாப அறிமுகம் (தொப்பி 6) | பிப்ரவரி 26 2004 எ. மேற்கிந்தியத் தீவுகள் |
| கடைசி ஒநாப | மார்ச்சு 1 2010 எ. இங்கிலாந்து |
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |
|
| |
மூலம்: CricketArchive, சூலை 21 2011 | |
டயானா டேவிட் (Diana David, பிறப்பு: மார்ச்சு 2 1985), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003/04-2011 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.