டயாக் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்னியோ தீவின் கடற்கரை பழங்குடியின டயாக் இளைஞர்கள்

டயாக் என்பவர்கள், போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். இந்தப் பழங்குடி மக்களில் 200 துணை இனக்குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஆஸ்திரோனேசிய மொழியைப் பேசுகின்றனர். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், போர்னியோ மற்றும் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றனர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dayak PEOPLE
  2. Meet The Dayaks: (Ex-) Headhunters of Borneo
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயாக்_மக்கள்&oldid=2468197" இருந்து மீள்விக்கப்பட்டது