டம் டம் மக்களவைத் தொகுதி
தோற்றம்
டம் டம் WB-16 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() டம் டம் மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1977 |
மொத்த வாக்காளர்கள் | 1,699,656[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
டம் டம் மக்களவைத் தொகுதி (Dum Dum Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள டம் டம் பகுதியை மையமாகக் கொண்டுள்ளது. டம் டம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் வடக்கு 24 பர்னாகா மாவட்டத்தில் உள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி 2009 முதல் பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|---|---|---|---|---|
109 | கர்தாகா | பொது | வடக்கு 24 பர்கனா | அஇதிகா | சோவன்தேவ் சட்டோபாத்யாய் | |
110 | டம் டம் வடக்கு | அஇதிகா | சந்திரிமா பட்டாச்சார்யா | |||
111 | பனிகட்டி | அஇதிகா | நிர்மல் கோஷ் | |||
112 | கமர்கதி | அஇதிகா | மதன் மித்ரா | |||
113 | பராநகர் | அஇதிகா | சயந்திகா பானர்ஜி | |||
114 | தும் தும் | அஇதிகா | பிரத்யா பாசு | |||
117 | ராஜர்கத் கோபால்பூர் | அஇதிகா | அதிதி முன்ஷி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]கட்சிகளின் தேர்தல் செயல்பாடு
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (5 முறை) (38.46%)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (4 முறை)) (30.76%)
பாரதிய ஜனதா கட்சி (2 முறை) (15.38%)
இந்திய தேசிய காங்கிரசு (1 முறை) (7.69%)
ஜனதா கட்சி (1 முறை) (7.69%)
மக்களவை | பதவிக்காலம் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
ஆறாவது | 1977-80 | அசோக் கிருஷ்ணா தத் | ஜனதா கட்சி[3] | |
ஏழாவது | 1980-84 | நிரண் கோசு | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)}}[4] | |
எட்டாவது | 1984-89 | அசுதோசு லாகா | இந்திய தேசிய காங்கிரசு[5] | |
ஒன்பதாவது | 1989-91 | நிர்மல் காந்தி சாட்டர்ஜி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[6][7][8] | |
பத்தாவது | 1991-96 | |||
பதினோராவது | 1996-98 | |||
பன்னிரண்டாம் | 1998-99 | தபன் சிக்தார் | பாரதிய ஜனதா கட்சி[9][10] | |
பதின்மூன்று | 1999-04 | |||
பதினான்காம் | 2004-09 | அமிதவ நந்தி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[11] | |
பதினைந்தாம் | 2009-14 | சௌகதா இராய் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[12][13] | |
பதினாறாவது | 2014-19 | |||
பதினேழாவது | 2019-24 | |||
பதினெட்டாவது | 2024-முதல் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திரிணாமுல் காங்கிரசு | சௌகதா இராய் | 528,579 | 41.95 | ▼ 0.56 | |
பா.ஜ.க | சில்பத்ரா தத்தா | 457,919 | 36.34 | ▼ 1.77 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | சுஜன் சக்கரபர்தி | 240,784 | 19.11 | ![]() | |
பசக | சுவாமி நாத் கோரி | 3,766 | 0.3 | ▼ 0.11 | |
இசோஒமை | பானாமலை பாண்டா | 1,739 | 0.14 | ▼ 0.60 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 11,334 | 0.9 | ||
வாக்கு வித்தியாசம் | 70,660 | 5.61 | |||
பதிவான வாக்குகள் | 12,60,046 | 74.13 | |||
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Press Note". Election Commission of India. 28 May 2024.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "General Elections, 1977 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1984 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1991 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1996 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original on 18 July 2014. Retrieved 25 May 2014.
- ↑ "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original on 18 July 2014. Retrieved 25 May 2014.
- ↑ "General Elections, 2004 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. Retrieved 25 May 2014.
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 21 June 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Dum Dum 2024". 2 May 2024.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2516.htm