டம்பாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டம்பாச்சாரி
ஆங்கில விளம்பரம்
இயக்கம்எம். எல். டண்டன்
தயாரிப்புபயோனியர் பிலிம் கம்பனி
வரைட்டி ஹால் டாக்கீஸ்
கதைகதை திருவெற்றியூர் காசி விஸ்வநாத முதலியார்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி,
சி. எஸ். சமண்ணா,
எம். எஸ். ராகவன்,
எம். எஸ். முருகேசன்,
பி. எஸ். ராதான்பாய்,
பி. எஸ். சரஸ்வதி பாய்
வெளியீடு1935
நாடு இந்தியா
மொழிதமிழ்

டம்பாச்சாரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பம்பாயில் தயாரிக்கப்பட்டது. எம். எல். டண்டன் இயக்கத்தில் பயோனீர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

குறுந்தகவல்கள்[தொகு]

  • இத்திரைப்படத்தின் விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-18.
  2. "இது நிஜமா?". குண்டூசி. சூன் 1951. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டம்பாச்சாரி&oldid=2632975" இருந்து மீள்விக்கப்பட்டது